அறிவிப்புகள்
அன்பின் தமிழ் நெஞ்சங்களே,
வணக்கம்.
உலகம் முழுவதும் நடைபெறும் தமிழ்க்கலை, இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளை தமிழகம்.வலையில் வெளியிடும் வகையில் சுருக்கமாக எழுதி,உரிய தரமான ஒளிப்படங்களுடன் விடுத்து வையுங்கள்.
தோழமையுடன்,
தமிழகம் ஊடக நிறுவனம
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்புப் பயிற்சி
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 6-ஆம் நாள் தேனீ வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில், தேனீ கூட்டங்களைக் கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனீ கூட்டங்களைச் சேர்த்து வளர்க்கும் முறை, அரசி தேனீ உற்பத்தி முறை, இயற்கை எதிரிகள் நிருவாகம், இத்தாலிய தேனீ வளர்ப்பு முறை ஆகியன கற்றுத் தரப்படும்.
பயிற்சி நாள்: மே 6, 2011
இடம்- நேரம்: காலை 9 - மாலை 5 மணி , பூச்சியியல் துறை
பெயர்ப் பதிவு செய்ய:
0422-6611214 என்ற தொலைபேசி எண் அல்லது entomology@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்
கட்டணம்: ரூ.150-யை நேரடியாகப் பயிற்சிக்கு வரும்போது செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பூச்சியியல் துறை, கோவை-3.
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்புப் பயிற்சி
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்பிரல் 7-ஆம் நாள் தேனீ வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில், தேனீ கூட்டங்களைக் கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனீ கூட்டங்களைச் சேர்த்து வளர்க்கும் முறை, அரசி தேனீ உற்பத்தி முறை, இயற்கை எதிரிகள் நிருவாகம், இத்தாலிய தேனீ வளர்ப்பு முறை ஆகியன கற்றுத் தரப்படும்.
பயிற்சி நாள்: ஏப்பிரல் 7, 2011
இடம்- நேரம்: காலை 9 - மாலை 5 மணி , பூச்சியியல் துறை
பெயர்ப் பதிவு செய்ய:
0422-6611214 என்ற தொலைபேசி எண் அல்லது entomology@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்
கட்டணம்: ரூ.150-யை நேரடியாகப் பயிற்சிக்கு வரும்போது செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பூச்சியியல் துறை, கோவை-3.
Pondicherry Science Forum - One day Children's Science Activity Programme.
Pondicherry Science Forum is conducting a one day Science Activity Programme in Hindocha Aided Higher Secondary School, Ariyur, Puducherry on 26th February 2011.
The programme will have a number of Activity Corners each of which will be about 2 hours duration. Teacher-volunteers of PSF would be handling the corners and also would train the teachers of the school to carry it forward.
Some of the Activity corners will be:
1. Science Experiments Corner.
2. Mathematics Corners.
3. Biodiversity Corner
4. Origami Corner
5. Games and Entertainment corner including language games etc.
S.SEGAR
GENERAL SECRETARY.
PONDICHERRY SCIENCE FORUM.
------------------------------
PONDICHERRY SCIENCE FORUM
No.10, II Street, PR Gardens,
Reddiarpalayam
PUDUCHERRY-605010.
Email: cerdpsf@gmail.com
Phone: 0413-2290733
Web: http://www.psfcerd.org
Pondicherry Science Forum is celebrating the National Science Day
As you might be knowing, this year is the International Year of Forests and also the International Year of Chemistry.
To commemorate these two, on the National Science Day would be an apt ocassion.
There will be two key speakers on the ocassion.
1. Dr.P.Devaraj, IFS, Advisor, Campus Eco Development, Pondicherry Central University, will talk on the Int Year of Forests.
2. Dr.Venkatesan, Reader, Department of Chemistry, Pondicherry Central University will talk on the Year of Chemistry.
Dr.V.Krishnan, Officer on Special Duty will felicitae and give away the prizes and certificates to participants of the Drawing competition held as part of the NEAC campaign.
Both are excellent speakers and we request you not to miss this opportunity.
Please block your dates for 28th February 2011 at 5.30pm at Thamizh Sangam, Venkata Nagar, Puducherry.
S.SEGAR
GENERAL SECRETARY.
PONDICHERRY SCIENCE FORUM.
------------------------------
PONDICHERRY SCIENCE FORUM
No.10, II Street, PR Gardens,
Reddiarpalayam
PUDUCHERRY-605010.
Email: cerdpsf@gmail.com
Phone: 0413-2290733
Web: http://www.psfcerd.org
Right To Information Training
Training on how to use the Right To Information Act, 2005 is being conducted by 5th Pillar on a regular basis. All citizens including Government officials of any department can attend the training on RTI Act, 2005 without any fees or cost.
After attending one RTI training session (3 hours), you will be able to write RTI letters,
can act upon the RTI petitions (if you are a PIO of any Govt. department), can write appeal letters to appellate authority, commission etc.
You will be trained and empowered to make use of the RTI Act, 2005 effectively.
The ONLY thing you have to do is
Call @ 94451 64555 or 044-65273056 and register your names for FREE training.
Timing for Every Week Free Training: Every Saturday Evening 4.00 PM to 6.00 PM at Our Chennai Headquarters - 41, Circular Road, United India Colony, Kodambakkam, Chennai - 600 024
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்புப் பயிற்சி
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 7-ஆம் நாள் தேனீ வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில், தேனீ கூட்டங்களைக் கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனீ கூட்டங்களைச் சேர்த்து வளர்க்கும் முறை, அரசி தேனீ உற்பத்தி முறை, இயற்கை எதிரிகள் நிருவாகம், இத்தாலிய தேனீ வளர்ப்பு முறை ஆகியன கற்றுத் தரப்படும்.
பயிற்சி நாள்: பிப்ரவரி 7, 2011
இடம்- நேரம்: காலை 9 - மாலை 5 மணி , பூச்சியியல் துறை
பெயர்ப் பதிவு செய்ய:
0422-6611214 என்ற தொலைபேசி எண் அல்லது entomology@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்
கட்டணம்: ரூ.150-யை நேரடியாகப் பயிற்சிக்கு வரும்போது செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பூச்சியியல் துறை, கோவை-3.
புதுச்சேரியில் தமிழ் ஒருங்குறியில் கிரந்த கலப்பு எதிர்ப்பு மாநாடு
தமிழ் ஒருங்குகுறியில் கிரந்த கலப்பு எதிர்ப்பு மாநாடு
30-01-2011 ஞாயிறு
காலை 9.00 முதல் மாலை 1.00 மணிவரை
வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி
................................................
பங்கேற்று, கிரந்தக் கலப்பு எதிர்ப்பை பதிவு செய்ய இருப்பவர்கள்
பேராசிரியர் திரு. ந. தெய்வ சுந்தரம் அவர்கள்
தலைவர், (ஓய்வு) தமிழ்மொழித்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
தமிழ் எழுத்து பாதுகாப்பியக்கம்
திரு. இராம.கி அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் INFITT),சென்னை
.................
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள்
காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம் புதுச்சேரி
திரு கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT)
திரு. இரா.சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
திரு ஓவியர் இரா. இராசராசன் அவர்கள்
விரிவுரையாளர், பாரதியார் பல்கலைக்கூடம்
திரு.ஏ. வெங்கடேஷ் அவர்கள்
திரட்டி, www.thiratti.com
திரு க. அருணபாரதி அவர்கள்
மென்பொருள் வல்லுநர்
திரு ம. இளங்கோ, அவர்கள்
செய்தித் தொடர்பாளர் பெரியார் திராவிடர்கழகம், புதுச்சேரி
.....................
திரு. மா,பூங்குன்றன் அவர்கள்
தென்மொழி, சென்னை.
திரு.கோ.திருநாவுக்கரசு அவர்கள்
தாளாண்மை உழவர் இயக்கம்
திரு. இரா.அழகிரி அவர்கள்
தமிழர் தேசிய இயக்கம் புதுச்சேரி
திரு. ந.மு தமிழ்மணி அவர்கள்
அமைப்பாளர் , செந்தமிழர் இயக்கம், புதுச்சேரிதிரு. க.தமிழமல்லன் அவர்கள்
தலைவர், தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி
திரு. தமிழ நம்பி அவர்கள்
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
திரு, சீனு,அரிமாப்பாண்டியன் அவர்கள்
செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி
திரு. தமிழ்நெஞ்சன்
புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், புதுச்சேரி
திரு. பராங்குசம், புதுச்சேரி
திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்
தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி
தொடர்புக்கு:
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர்
மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, இணையம் : www.pudhuvaitamilbloggers.org
வலைப்பூ : www.puduvaibloggers.blogspot.com
உலக நாத்திகர் மாநாடு
நாள்: சனவரி 7, 8, 9, 2011
இடம்: திருச்சிராப்பள்ளி
ஒருங்கிணைப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்புப் பயிற்சி
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சனவரி 6-ஆம் நாள் தேனீ வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில், தேனீ கூட்டங்களைக் கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனீ கூட்டங்களைச் சேர்த்து வளர்க்கும் முறை, அரசி தேனீ உற்பத்தி முறை, இயற்கை எதிரிகள் நிருவாகம், இத்தாலிய தேனீ வளர்ப்பு முறை ஆகியன கற்றுத் தரப்படும்.
பயிற்சி நாள்: சனவரி 6, 2011
இடம்- நேரம்: காலை 9 - மாலை 5 மணி , பூச்சியியல் துறை
பெயர்ப் பதிவு செய்ய:
0422-6611214 என்ற தொலைபேசி எண் அல்லது entomology@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்
கட்டணம்: ரூ.150-யை நேரடியாகப் பயிற்சிக்கு வரும்போது செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பூச்சியியல் துறை, கோவை-3.
முகாம் :
ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் 3-ஆவது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இயற்கை மருத்துவ வாழ்வியல் முகாமினை இயற்கை வாழ்வு நிலையம் நிகழ்த்த உள்ளது.தொடர்பு முகவரி: இயற்கை வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம்-628206, திருச்செந்தூர் (வழி), தூத்துக்குடி மாவட்டம், தென்னிந்தியா.'
பயிற்சி :
நாள்: நவம்பர் 19, 20, 21/11/2010, இடம்: இயற்கை வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம்-628206, திருச்செந்தூர் (வழி), தூத்துக்குடி மாவட்டம், தென்னிந்தியா. என்னும் முகவரியில், இயற்கை வாழ்வு, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், இயற்கை ஆன்மிகம், இயற்கை வேளாண்மை, யோகா, பிராணயாமம் மற்றும் தியானம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.'
கால அளவு: ஆறு மாதம் (Diploma in Natual Food Theraphy) DNFT அஞ்சல் வழியில் வழங்கப்படுகிறது, வயது வரம்பு கல்வித்தகுதி : எதுவுமில்லை.'
மூன்று மாதத்திற்கு ஒரு முறை யோகா மற்றும் இயற்கை மருத்துச் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. அனைத்து நோய்களுக்கும் இயற்கை மருத்தும் அளிக்கப்படும். அனைத்து விவரங்களுக்கும் 99440 42986, 93808 73645.'